Logo

       OUR INNOVATIVE TECHNOLOGY

அங்கக முறை விதை பூச்சு தொழில்நுட்பம்
Formulation For Organic Seed Coating

Farm Pro Agro நிறுவனம் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் "அங்கக விதை பூச்சு" என்ற புதிய தொழில்நுட்பத்தை கண்டிபிடித்து அதன்மூலம் விதைகள் மற்றும் திரவ உரம் ஆகியவற்றை முற்றிலும் அங்கக மூலப்பொருட்களை பயன்படுத்தி தயாரித்து வருகிறது. அங்கக விதைபூச்சு விதைகள் குறிப்பாக உளுந்து, பச்சைப்பயறு மற்றும் நிலக்கடலை போன்ற பயிர்களின் சாகுபடி செலவினை குறைத்து விதைகளின் முளைப்புத்திறன் மற்றும் மகசூலை அதிகரிக்கின்றது.  காய்கறி சாகுபடியில் அங்கக திரவ உரமானது பயிகளின் வளர்ச்சி உக்கியாக செயல்பட்டு மகசூல் அதிகரிக்கின்றது.  எங்கள் நிறுவனமானது அங்கக விதை பூச்சு விதைகள் மற்றும் திரவ உரங்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றது.  

குறிக்கோள்:

 

மானாவாரி பயிர்களில் விதை முளைப்புத்திறன் மற்றும் மகசூலை அதிகரிக்க அங்கக முறையில் விதை நேர்த்தி மற்றும் பூச்சு தொழில் நுட்பத்தினை அறிமுகப்படுத்துதல். 


நன்மைகள்:

*  விதைகளின் முளைப்புத்திறனை அதிகரிக்க உதவுகிறது

*  வறட்சியை தாங்கி வளர ஊக்குவிக்கிறது

*  விதை சார்ந்த பூஞ்சாண நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது

*  மண்ணின் உயிரியல் காரணி உற்பத்திக்கு உதவுகிறது

*  பயிர்களின் துரித வளர்ச்சிஅதிக மகசூலுக்கு வழிவகுக்கிறது

Farm Pro Agro company developed innovative formulation for Organic Seed Coating for Greengram, Blackgram and Groundnut.  This formulation helps to enhance the yield and reduce the cost of cultivation. This formulation is completely Organic Materials with combination of Essential Plant Nutrients, Beneficial Microorganisms, Drought Tolerant Inducing Cultures and Growth Promoter Substances.  The product has been test verified at TNAU, Coimbatore.  Our company produces in the form of Organic Formulation Coated Seeds & Organic Liquid Manure and supply to the farmers.

Objective:

 

To introduce the Organic Seed Coating Techniques for enhancing the seed germination capacity and yield in dryland crop.

Advantages:

·           High level germination 

·           Fungal disease control

·           Soil biological improvement

·           Improves plant growth

·           High yield

01
02
error: Content is protected !!
Farm Pro Agro